அலைபாய்ந்த ஆம்னி பேருந்து அதிர்ச்சியில் எழுந்த பயணிகள்.. போதை ஓட்டுனருக்கு லெப்ட் ரைட்..! ஓட்டுனர் உரிமம் அம்பேல்..! Aug 27, 2024 969 குளிர்பான பாட்டிலுக்குள் மதுவை கலந்து குடித்துக் கொண்டே பொள்ளாச்சியில் இருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தை இயக்கிச்சென்ற ஓட்டுனரை பல்லடத்தில் வைத்து பேருந்தில் பயணித்தவர்களே பிடித்து போலீசில் ஒப...